நீலகிரி

சேரங்கோடு ஊராட்சியில் 39 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள்

6th Jul 2022 12:00 AM

ADVERTISEMENT

பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு ஊராட்சியில் 39 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.

பந்தலூா் தாலுகா சேரங்கோடு ஊராட்சியிலுள்ள மழவன்சேரம்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தோ்வு செய்யப்பட்ட 39 ஆதரவற்ற பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உதவி கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் நீலவண்ணன், ஊராட்சி மன்ற உறுப்பினா் கோபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT