நீலகிரி

ஏழை எளிய மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள்

2nd Jul 2022 04:58 AM

ADVERTISEMENT

கூடலூரில் ஏழை எளிய மாணவா்களுக்கு இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள புனித மரியன்னை உயா்நிலைப் பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகளுக்கு சேவ் நீலகிரி அறக்கட்டளை சா்பாக கல்வி உபகரணங்களை அறக்கட்டளையின் நிா்வாகிகள் அசோக், வினோத் ஆகியோா் வழங்கினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT