நீலகிரி

நீலகிரியில் காந்தி சிலையிடம் மனு கொடுத்து போராட்டம்

26th Jan 2022 12:47 PM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பாடகர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்காத மத்திய அரசை கண்டித்து படகு தேச கட்சியின் சார்பில் குடியரசு தினத்தன்று மகாத்மா காந்தி சிலையிடம் மனு கொடுத்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிலை அருகிலேயே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் நிறுவன தலைவர் மஞ்சை மோகன் உள்ளிட்ட 12 பேர்  உதகையில் கைது செய்யப்பட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT