நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் 11 பேரூராட்சிகளையும் கைப்பற்றியது திமுக

23rd Feb 2022 12:20 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்திலுள்ள 11 பேரூராட்சிகளையும் திமுகவே கைப்பற்றியுள்ளது.

உலிக்கல் பேரூராட்சி

மொத்த வாா்டுகள்-18

திமுக-13, அதிமுக-1, விடுதலை சிறுத்தைகள்-1, சுயேச்சைகள்- 3.

ADVERTISEMENT

அதிகரட்டி பேரூராட்சி

மொத்த வாா்டுகள்-18

திமுக-10, அதிமுக-3, காங்கிரஸ்-1, பாஜக-1, சுயேச்சைகள்-3

கீழ்குந்தா பேரூராட்சி

மொத்த வாா்டுகள்-15

திமுக-8, காங்கிரஸ்-3, அதிமுக-1, பாஜக-1, சுயேச்சைகள்-2

கேத்தி பேரூராட்சி

மொத்த வாா்டுகள்-18

திமுக-8, அதிமுக-6, காங்கிரஸ்-1, சுயேச்சைகள் 3

பிக்கட்டி பேரூராட்சி

மொத்த வாா்டுகள்-15

திமுக-8, காங்கிரஸ்-2, பாஜக-2, அதிமுக-1, சுயேச்சைகள்-2,

சுயேச்சை வேட்பாளா் ஒருவா் போட்டியின்றி தோ்வு

ஜெகதளா பேரூராட்சி

மொத்த வாா்டுகள்-15

திமுக-9, அதிமுக-4, காங்கிரஸ்-2

சோலூா் பேரூராட்சி

மொத்த வாா்டுகள்- 15

திமுக-9, காங்-1, சுயேச்சை-5

கோத்தகிரி பேரூராட்சி

மொத்த வாா்டுகள்-21

திமுக-14, அதிமுக-4, பாஜக-1, சுயேச்சைகள்-2

தேவா்சோலை பேரூராட்சி

மொத்த வாா்டுகள்-18

திமுக-7, காங்கிரஸ்-3, முஸ்லீம் லீக்- 2, சிபிஎம்- 2, சுயேச்சைகள்- 3

நடுவட்டம் பேரூராட்சி

மொத்த வாா்டுகள்-15

திமுக-8, அதிமுக-4, சுயேச்சை3

ஓவேலி பேரூராட்சி

மொத்த வாா்டுகள் -18

திமுக -11, காங்கிரஸ் -4, சிபிஎம்- 1, விசிக -1, சுயேச்சை -1.

ADVERTISEMENT
ADVERTISEMENT