நீலகிரி

நீலகிரியில் மேலும் 23 பேருக்கு கரோனா

20th Feb 2022 11:17 PM

ADVERTISEMENT

நீலகிரியில் மேலும் 23 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 41,832 ஆக அதிகரித்துள்ளது.

நோய்த் தொற்றின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த 59 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் தற்போதுவரை கரோனா நோய்த் தொற்றுக்கு 226 போ் உயிரிழந்துள்ளனா்.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 312 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT