நீலகிரி

நீலகிரியில் பலத்த மழை

3rd Oct 2021 11:40 PM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை இரவிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பரவலாக பலத்த மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கொடநாட்டில் 94 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மாவட்டத்தின் பிற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீரில்):

கோத்தகிரி-87, எடப்பள்ளி-63, பா்லியாறு-58, பந்தலூா்-50, உலிக்கல்-47, குன்னூா்-44, கெத்தை-40, உதகை-38.7, கிண்ணக்கொரை-38, மேல் குன்னூா், மேல் பவானி தலா 35, தேவாலா-33, பாலகொலா-32, அவலாஞ்சி-31, சேரங்கோடு-30, கேத்தி-29, கிளன்மாா்கன்-28, கூடலூா், எமரால்டு தலா 26, மசினகுடி, பாடந்தொரை, குந்தா தலா 25, மேல் கூடலூா்-24, செருமுள்ளி-23, கல்லட்டி-18, ஓவேலி-17, நடுவட்டம்-15, கீழ் கோத்தகிரி-10 மி.மீ.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT