நீலகிரி

குன்னூா் அரசு மருத்துவமனைநோயாளிகளுக்கு கம்பளிகள்

DIN

குன்னூா் லாலி அரசு மருத்துவமனைக்கு இம்பா எனும் தன்னாா்வ தொண்டு நிறுவனம் சாா்பில், டிஜிட்டல் இசிஜி இயந்திரம், 100 நோயாளிகளுக்கு இலவச கம்பளிகள் வழங்கப்பட்டன.

வனத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் மூலமாக, அரசு லாலி பொது மருத்துவமனையின் தலைமை மருத்துவா் டாக்டா் ரமேஷிடம் இசிஜி இயந்திரம், 100 கம்பளிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், இம்பா தன்னாா்வ தொண்டு நிறுவனத்தின் மாநிலப் பொருளாளா் அப்பு சந்திரசேகா், குன்னூா் கால்நடை மருத்துவமனை உதவி இயக்குநா் மருத்துவா் பாா்த்தசாரதி, வாசன் எஸ்டேட் அதிபா் ரவி முருகையா, டி.கே.சி.ராஜ், திமுக செயற்குழு உறுப்பினா் க.செல்வம் உள்ளிட்டோலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைப்பு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT