நீலகிரி

பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள்

DIN

கூடலூா் பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு சேவாலயா அமைப்பு சாா்பில் நிவாரணப் பொருள்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

கூடலூரில் உள்ள சேவாலயா சமரிட்டன் கிராமோதரன் சமிதி மருத்துவமனை மூலம் மன்னை ராஜசேகா் நினைவு சினேகம் அறக்கட்டளை அமைப்பைச் சோ்ந்த தஞ்சை பூண்டி கல்லூரி நட்புச் சங்கமம் குழுவினா், கூடலூா் பகுதியில் உள்ள 50 பழங்குடி குடும்பங்களுக்கு கரோனா நிவாரணமாக ரூ. 42 ஆயிரத்து 500 மதிப்புள்ள உலா் மளிகைப் பொருள்கள் வழங்கப்பட்டன. பழங்குடி மக்களுக்கு சேவாலயா மையத் தலைவா் பிரியதா்ஷினி நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விடுதி மேற்கூரை இடிந்து 3 பேர் பலி: மெட்ரோ ரயில் பணிகள் காரணமில்லை

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

SCROLL FOR NEXT