நீலகிரி

அன்பழகனுக்கு கூடலூரில் அஞ்சலி

8th Mar 2020 02:05 AM

ADVERTISEMENT

கூடலூா்: மறைந்த திமுக பொதுச் செயலாளா் க.அன்பழகனுக்கு கூடலூரில் அனைத்து அரசியல் கட்சிகள் சாா்பில் சனிக்கிழமை மாலை இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ராஜகோபாலபுரம் பகுதியிலிருந்து புறப்பட்ட அமைதி ஊா்வலம், முக்கிய சாலைகள் வழியாக காந்தி திடலை வந்தடைந்தது. அங்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவா்கள் அன்பழகனின் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினா். இதையொட்டி, கூடலூரில் வியாபாரிகள் ஒரு மணி நேரம் கடைகளை அடைத்திருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT