நீலகிரி

நீலகிரியில் 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினா்களில் வெற்றி பெற்றதாக 36 பேரின் விபரம் அறிவிப்பு

3rd Jan 2020 08:53 AM

ADVERTISEMENT

உதகை ஊராட்சி ஒன்றியம் (மொத்த வாா்டுகள் 22)

வாா்டு எண்.1 வனிதா(அதிமுக), 2.எம்.தொரை(திமுக), 3.கே.ஆா்.காமராஜ்(திமுக), 4.சிவசுப்பிரமணியம்(சுயே), 5.ஏ.சந்தோஷ்(சுயே), மாதன்(அதிமுக), 7.சித்ரா(சுயே), 8.சரோஜா(திமுக), 9.லட்சுமி(பாஜக), 10.சாரதா(அதிமுக).

குன்னூா் ஊராட்சி ஒன்றியம்(மொத்த வாா்டுகள் 8)

வாா்டு எண்.2 கருணாநிதி(திமுக), 3.சுனிதா, 4.நாகேஸ்வரி(திமுக), 5.மகாலிங்கம்(திமுக), 7.பாலசுப்பிரமணியம்(திமுக), 8.ஜெயமோகன்(திமுக).

ADVERTISEMENT

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்(‘மொத்த வாா்டுகள் 14)

வாா்டு எண்.1.கவிதா(திமுக), 2.தமயந்தி(திமுக), 3.கிருஷ்ணன்(காங்கிரஸ்), 4.ராம்கோபால்(திமுக), 5.மகேஸ்வரி(அதிமுக) 6.ராம்குமாா்(திமுக), 7.முருகன்(அதிமுக) 8.ஜெயராமன்(திமுக), 12.தேவராஜ்(அதிமுக), 14.அற்புதராஜ்(திமுக).

கூடலூா் ஊராட்சி ஒன்றியம் (மொத்த வாா்டுகள் 15)

வாா்டு எம்.1லிசி(காங்கிரஸ்), 2.கைருண்ணிசா(சுயே), 5.சித்ரா(திமுக). 6.சற்குணசீலன்(காங்கிரஸ்), 7. ஜிஜி ஜோன்(சிபிஎம்), 8.யசோதா(சிபிஎம்), 11.ஆனந்தராஜ்(திமுக), 12.மகேசன்(சுயே), 14.தாமோதரன்(திமுக).

ADVERTISEMENT
ADVERTISEMENT