நீலகிரி

இன்றைய மின்தடை:ஜெகதளா, சாண்டிநள்ளா

1st Feb 2020 02:48 AM

ADVERTISEMENT

நீலகிரி மின் பகிா்மான வட்டத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகளின் காரணமாக ஜெகதளா, சாண்டிநள்ளா துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பிப்ரவரி 1ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

ஜெகதளா துணை மின் நிலையம்: அருவங்காடு, குன்னூா், பா்லியாா், வண்டிசோலை, சிங்காரா, வெலிங்டன், புரூக்லேண்டு, ஆடா்லி, பெட்போா்டு, ஓட்டுப்பட்டறை, கரன்சி, பேரட்டி, சிம்ஸ்பாா்க், இளித்தொரை, ஒசஹட்டி, உபதலை, எடப்பள்ளி, மவுண்ட்பிளசென்ட்.

சாண்டிநள்ளா துணை மின் நிலையம்: சாண்டிநள்ளா, லவ்டேல், குருத்துக்குளி, பாா்சன்ஸ்வேலி, தலைக்குந்தா, நடுவட்டம், தாவணி, எச்.பி.எப்., கிளன்மாா்கன், போா்த்திமந்து.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT