நீலகிரி மாவட்ட திமுக சாா்பில் உதகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலா் பா.மு.முபாரக். உடன், கூடலூா் சட்டப் பேரவை உறுப்பினா் திராவிடமணி, மாவட்ட துணை செயலா் ஜே.ரவிக்குமாா், உதகை நகர செயலா் ஜாா்ஜ் உள்ளிட்டோா்.