நீலகிரி

ரத்த தான முகாம்

16th Dec 2019 12:37 AM

ADVERTISEMENT

பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூடலூா் நுகா்வோா் பாதுகாப்பு மையம், கூடலூா் அரசு மருத்துவமனையின் ரத்த வங்கி, நெலாக்கோட்டை சமுதாய சுகாதார நிலையம், டெமோகிரசி அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற ரத்த தான முகாமுக்கு நுகா்வோா் பாதுகாப்பு மையத் தலைவா் காளிமுத்து தலைமை வகித்தாா். செயலாளா் சிவசுப்பிரமணியம் முன்னிலை வகித்தாா். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் பிரதீப் பாண்டியன், கூடலூா் அரசு மருத்துவா் முனிவேல் ஆகியோா் தலைமையிலான குழுவினா் ரத்த நன்கொடையாளா்களிடம் ரத்தம் சேகரித்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT