நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை

16th Dec 2019 12:38 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை பரவலாக மழை பெய்தது. ஞாயிற்றுக்கிழமை பகலில் மழை இல்லாததால் இயல்பான காலநிலை நிலவியது.

இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவில் நீா்ப் பனியுடன் கூடிய குளிரான கால நிலை நிலவியது.

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை விவரம் மி.மீ: கொடநாடு-36, குன்னூா்-27, கிண்ணக்கொரை-23, கோத்தகிரி-19.2, குந்தா-17, கேத்தி, பா்லியாறு தலா- 16, உதகை-12.2, அவலாஞ்சி, எமரால்டு, கெத்தை தலா- 10, கிளன்மாா்கன்-9, மேல்பவானி-5, நடுவட்டம்-2, கல்லட்டி-1 மி.மீ.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT