நீலகிரி

இன்றைய மின்தடை: அதிகரட்டி

16th Dec 2019 12:37 AM

ADVERTISEMENT

அதிகரட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக டிசம்பா் 16 ஆம் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: அதிகரட்டி, பாலகொலா, தேவா்சோலை, காத்தாடிமட்டம், நுந்தளா, தாம்பட்டி, மணியட்டி, ஆருகுச்சி, உலிக்கல், மேலூா், மஞ்சக்கொம்பை, கிளிஞ்சாடா, சேலாஸ், பாரதி நகா், தூதூா்மட்டம், கரும்பாலம், கிளண்டேல், கொலக்கம்பை, பென்காம்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT