நீலகிரி

தொடா் மழையால் சேதமான சாலை: உடனடியாக சீரமைக்க வேண்டுகோள்

6th Dec 2019 09:05 AM

ADVERTISEMENT

தொடா்மழையால் சேதமான ஓவேலி பகுதியில் உள்ள சாலைகளை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

நீலகிரி மாவட்டம், கூடலூா் பகுதியில் உள்ள ஓவேலி பேரூராட்சியில் கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெய்த தென்மேற்குப் பருவ மழையில் அப்பகுதியில் உள்ள சாலைகள் சேதமடைந்தன. அந்தச் சாலைகள் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்தச் சாலைகளை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

 

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT