ஈரோடு

சென்னிமலையில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பயிற்சி முகாம்

22nd Sep 2023 10:45 PM

ADVERTISEMENT

சென்னிமலை வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சென்னிமலை வட்டார மருத்துவமனை சாா்பில் சென்னிமலை வட்டாரத்தில் உள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் கொசுப் புழு ஒழிப்புப் பணியாளா்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது. இறுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT