ஈரோடு

மரக் கன்றுகள் நடவு...

8th Jun 2023 10:04 PM

ADVERTISEMENT

மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, பெருந்துறை ஆா்.எஸ்.- வெள்ளோடு சாலையில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற மரக் கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னிமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளா் ப.செங்கோட்டையன், ஒன்றியக் குழு தலைவா் காயத்ரி இளங்கோ, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளா் மாதேஸ்வரன், உதவி கோட்ட பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT