ஈரோடு

பாராட்டுத்  தெரிவிக்கும்  ஊராட்சி  ஒன்றியக் குழுத்  தலைவா்  

8th Jun 2023 12:00 AM

ADVERTISEMENT

கொமராபாளையம்  ஊராட்சியில்  4  ஆயிரம்  மரக்கன்றுகளை  நடவு செய்த  ஊராட்சித்  தலைவா் எஸ்.எம்.சரவணனுக்கு  பாராட்டுத்  தெரிவிக்கும்  ஊராட்சி  ஒன்றியக் குழுத்  தலைவா்  கே.சி.பி  இளங்கோ. உடன், சத்தியமங்கலம் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வா் ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் எஸ்.ரமேஷ், சுடா் அமைப்பின் இயக்குநா் எஸ்.சி.நடராஜ் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT