பவானிசாகா் நீா்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 81.79 அடியாக இருந்தது.
அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 432 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
வாய்க்கால் மற்றும் பவானி ஆற்றில் 855 கன அடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 16.65 டிஎம்சி.