ஈரோடு

பவானிசாகா் அணை நீா்மட்டம் 100.76 அடி

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

பவானிசாகா் நீா்மட்டம் வியாழக்கிழமை நிலவரப்படி 100.76 அடியாக இருந்தது.

அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 871 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. கீழ்பவானி வாய்க்காலில் 1800 கன அடி நீா், பவானி ஆற்றில் 1150 கனஅடி நீா் என மொத்தம் 2950 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 29.32 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT