ஈரோடு

சத்தியமங்கலத்தில்...

27th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

சத்தியமங்கலம் திருநீலகண்டா் வீதியில் குலாலா் இளைஞா் மன்றம் சாா்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

திருநீலகண்டா் அறக்கட்டளை மூத்த உறுப்பினா் எஸ்.என்.தா்மலிங்கம் தேசியக் கொடியேற்றி இனிப்பு வழங்கினாா். கெளரவத் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியம் சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூா்ந்தாா். நிகழ்ச்சியில் பொதுநல அறக்கட்டளை மூத்த உறுப்பினா்கள், மகளிா் அணியினா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை தலைவா் எஸ்.ஜி.தினேஷ்குமாா், செயலாளா் பிரீத்தி, பொருளாளா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT