ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 102.39 அடி

12th Jan 2023 12:00 AM

ADVERTISEMENT

பவானிசாகா் அணை நீா்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 102.39 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 3759 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. கீழ்பவானி வாய்க்காலில் 1500 கனஅடி நீா், பவானிஆற்றில் 1000 கனஅடி நீா் என 2500 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 30.63 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT