ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 99.01அடி

DIN

பவானிசாகா் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 99.04 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 728 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. கீழ்பவானி வாய்க்காலில் 1,800 கனஅடியும், பவானிஆற்றில் 1,150 கனஅடியும் என 2,950 கனஅடி உபரிநீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 27.98 டிஎம்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரத்னம் மேக்கிங் விடியோ!

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT