ஈரோடு

அறச்சலூா் விற்பனைக் கூடத்தில் ரூ. 1.03 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்

30th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

அறச்சலூா் வினோபா நகா் விற்பனைக் கூடத்தில் ரூ. 1.03 லட்சத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 10,484 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்தனா். இதில், ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ. 21.60-க்கும், அதிகபட்சமாக ரூ. 25.15-க்கும், சராசரி விலையாக ரூ. 23.89-க்கும் ஏலம் போனது. மொத்தம் 4,316 கிலோ தேங்காய்கள் ரூ. 1.03 லட்சத்துக்கு விற்பனையாகின.

ADVERTISEMENT
ADVERTISEMENT