ஈரோடு

குள்ளம்பாளையத்தில் இன்று இலவச மருத்துவ முகாம்

25th Sep 2022 12:40 AM

ADVERTISEMENT

 

பெருந்துறை அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் இலவச இயற்கை மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது.

பெருந்துறை மூங்கில் காற்று அறக்கட்டளை, நந்தா இயற்கை மற்றும் யோகா கல்லூரி இணைந்து நடத்தும் இம்முகாம் பெருந்துறை குள்ளம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறுகிறது.

இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என மூங்கில் காற்று அறக்கட்டளை, நந்தா இயற்கை மற்றும் யோகா கல்லூரி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT