ஈரோடு

சத்தியமங்கலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

10th Sep 2022 11:10 PM

ADVERTISEMENT

சத்தியமங்கலத்தில் இலவச கண் கிசிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

சத்தியமங்கலம் ரோட்டரி சங்கம் மற்றும் கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இம்முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில், திட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனை கொம்பு ஸ்ரீராம், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா்கள் கோவிந்தராஜன் மற்றும் குழந்தைவேல், ரோட்டரி சங்க இயக்குநா் சுந்தரம் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT