ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 100.91 அடி

8th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பவானிசாகா் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 100.91 அடியாக இருந்தது.

அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 1302 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடி, ஆற்றில் 300 கனஅடி என மொத்தம் 2600 கனஅடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 29.44 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT