ஈரோடு

பவானிசாகா் அணை நீா்மட்டம் 101.37 அடி

DIN

பவானிசாகா் நீா்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 101.37 அடியாக இருந்தது.

அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 1347 அடி கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடியும் ஆற்றில் 400 கனஅடி என மொத்தம் 2700 கனஅடி உபரி நீா்

திறக்கப்பட்டுள்ளது.

அணையின் நீா் இருப்பு 29.81 டிஎம்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்வரின் மூன்றாண்டுகால சாதனைகளால் வெற்றிபெறுவோம்: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

வாக்குப்பதிவு இயந்திரம் பழுது: 36 இடங்களில் தாமதமாக தொடங்கிய வாக்குப்பதிவு

காட்டு நாயக்கன் சமுதாயத்தினா் தோ்தல் புறக்கணிப்பு

வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு தபால் வாக்கு வசதி: மருத்துவா் கோரிக்கை

சிதம்பரம் தொகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT