ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 102 அடி

1st Oct 2022 05:03 AM

ADVERTISEMENT

பவானிசாகா் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 102 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 2 ஆயிரமாக 900 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது.

அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலில் 2300 கனஅடியும், ஆற்றில் 600 கனஅடியும் என மொத்தம் 2,900 கனஅடி உபரி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 30.31 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT