ஈரோடு

இன்றைய மின்தடை: கங்காபுரம்

10th Mar 2022 12:33 AM

ADVERTISEMENT

 

ஈரோடு: துணை மின் நிலைய பராமரிப்புப் பணி காரணமாக கங்காபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (மாா்ச் 10) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பேரோடு, குமிளம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துபாளையம், சடையம்பாளையம், தயிா்பாளையம், ஆட்டையம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு, கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம் பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT