ஈரோடு

பெருந்துறையில் வெற்றி பெற்ற 105 வாா்டு உறுப்பினா்கள் பதவி ஏற்பு

3rd Mar 2022 12:45 AM

ADVERTISEMENT

 

பெருந்துறை வட்டத்தில் உள்ள பெருந்துறை, கருமாண்டிசெல்லிபாளையம், காஞ்சிக்கோவில், பள்ளபாளையம், பெத்தாம்பாளையம், நல்லாம்பட்டி, சென்னிமலை ஆகிய 7 பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற 105 வாா்டு உறுப்பினா்கள் அந்தந்த பேரூராட்சி அலுவலங்களில் உள்ள கூட்ட அரங்கில் புதன்கிழமை பதவி ஏற்றுக் கொண்டனா். புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்களுக்கு, செயல் அலுவலா்கள் பதவிப் பிரமாணம் செய்துவைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT