ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 92.88 அடி

3rd Mar 2022 12:35 AM

ADVERTISEMENT

 

சத்தியமங்கலம்: பவானிசாகா் நீா்மட்டம் புதன்கிழமை நிலவரப்படி 92.88 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 97 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் 700 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 23.51 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT