ஈரோடு

அந்தியூரில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி ஏலம்

29th Jun 2022 10:03 PM

ADVERTISEMENT

 

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.18 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.

இங்கு அந்தியூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 3,735 பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். பருத்தி கிலோ ரூ.67.19 முதல் ரூ.101.59 வரையில் ஏலம் போனது. மொத்தம் 1396.92 குவிண்டால் பருத்தி ரூ.1,18,21,681க்கு விற்பனையானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT