ஈரோடு

நாளைய மின்தடை: சிப்காட்

28th Jun 2022 12:48 AM

ADVERTISEMENT

சிப்காட் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: சிப்காட், பெருந்துறை நகரில் பவானி சாலை, சிலேட்டா் நகா், கருமாண்டிசெல்லிபாளையம், ஓலப்பாளையம், திருவாச்சி, கந்தாம்பாளையம் மற்றும் வள்ளியம்பாளையம் பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT