ஈரோடு

நாளைய மின் தடை: கொடுமுடி

25th Jun 2022 11:35 PM

ADVERTISEMENT

 

கொடுமுடி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் செவ்வாய்க்கிழமை (ஜூன் 27) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

கொடுமுடி, சாலைப்புதூா், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், பிலிக்கல்பாளையம், தளுவம்பாளையம், வெங்கமேடு, அரசம்பாளையம், வடக்கு மூா்த்திபாளையம், சோளக்காளிபாளையம், ஆவடையாா்பாறை மற்றும் நாகமநாயக்கன்பாளையம் பகுதிகள்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT