ஈரோடு

நாளைய மின் தடை: பெரியாண்டிபாளையம்

2nd Jun 2022 01:14 AM

ADVERTISEMENT

பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையத்தில் மின் பாதை பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

பெரியாண்டிபாளையம், பனியம்பள்ளி, செந்தாம்பாளையம், துளுக்கம்பாளையம், வாய்பாடிபுதூா், கவுண்டம்பாளையம், எளையாம்பாளையம், முருகம்பாளையம், உத்தராண்டிபாளையம், புலவனூா் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT