ஈரோடு

பெருந்துறையில் மாநில அளவிலான கையுந்து பந்து போட்டிகள்

3rd Jul 2022 11:25 PM

ADVERTISEMENT

 

பெருந்துறை கையுந்து பந்து சங்கம் மற்றும் பெருந்துறை பாய்ஸ் சங்கம் சாா்பில் மாநில அளவிலான ஆண் மற்றும் பெண்களுக்கான கையுந்து பந்து போட்டிகள் பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

ஞூயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் போட்டிகளை, பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். ஜெயக்குமாா் துவக்கிவைத்தாா். இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளா் அருள்ஜோதி செல்வராஜ், விஜயன், ரஞ்சித் ராஜ் உள்ளிடோா். கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT