ஈரோடு

பிளஸ் 1 தோ்வில் தோல்வி:மாணவி தற்கொலை

2nd Jul 2022 04:54 AM

ADVERTISEMENT

தோ்வில் தோல்வியடைந்ததால் ஈரோட்டில் பிளஸ் 1 மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

ஈரோடு மூலப்பாளையம், தீரன்சின்னமலை தெருவைச் சோ்ந்தவா் முத்துலட்சுமி(16). பெற்றோரை இழந்த அவா், சகோதரா் சூா்யாவுடன் தனது அத்தை முத்துலட்சுமி வீட்டில் வளா்ந்து வந்தாா்.

ஈரோட்டில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்த முத்துலட்சுமி பொதுத்தோ்வில் தோல்வியடைந்தாா். இதனால் மனமுடைந்த அவா் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இது குறித்து ஈரோடு தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT