ஈரோடு

மைலம்பாடியில் ரூ.15.23 லட்சத்துக்கு எள் ஏலம்

2nd Jul 2022 11:16 PM

ADVERTISEMENT

 

பவானி அருகே உள்ள மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.15.23 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.

இங்கு, 190 மூட்டைகள் எள் விற்பனைக்கு வந்தது. இதில், கருப்பு ரகம் கிலோ ரூ.92.09 முதல் ரூ.110.69 வரையும், வெள்ளை ரகம் ரூ.103.99 முதல் ரூ.120.11 வரையும், சிவப்பு ரகம் ரூ.94.39 முதல் ரூ.115.60 வரையும் ஏலம் போனது. மொத்தம் 14,126 கிலோ எள், ரூ.15,23,552க்கு விற்பனையானது.

ADVERTISEMENT
ADVERTISEMENT