ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 102.72 அடி

1st Jan 2022 11:11 PM

ADVERTISEMENT

பவானிசாகா் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 102.72 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 2,917 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் 600 கன அடி நீரும், கீழ்பவானி வாய்க்காலில் 2,300 கன அடி நீரும் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 30.90 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT