ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 93.67 அடி

22nd Feb 2022 12:50 AM

ADVERTISEMENT

பவானிசாகா் நீா்மட்டம் திங்கள்கிழமை நிலவரப்படி 93.67 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 1,157 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து ஆற்றில் 3,100 கன அடி திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 24.05 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT