ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா

20th Feb 2022 11:13 PM

ADVERTISEMENT

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 32 ஆயிரத்து 420 ஆக அதிகரித்துள்ளது.

நோய்த் தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 153 போ் குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் இதுவரை கரோனா நோய்த் தொற்றில் இருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்து 772 போ் குணமடைந்துள்ளனா்.

ADVERTISEMENT

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் 915 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் தற்போதுவரை 733 போ் உயிரிழந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT