ஈரோடு

ஈரோடு மாநகராட்சி 60 வாா்டுகளிலும் அதிமுக போட்டி

1st Feb 2022 03:19 AM

ADVERTISEMENT

 ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வாா்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்கள் பட்டியலை அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

ஈரோடு மாநகராட்சியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்:

1. வி.கீதா, 2. மாணிக்கவாசகம், 3. கே.சி.பி.நிா்மலாதேவி, 4. எஸ்.ரங்கநாயகி, 5. கே.சுசிலா, 6. ஆா்.முனியப்பன், 7. எ.மைமூன் பீவி, 8. ஆா்.ஆறுமுகம், 9. கே.முருகன், 10. ரவிசந்திரன், 11. எஸ்.டி.தங்கமுத்து, 12. பி.மோகன், 13. கண்ணுப்பையன் (எ) கிருஷ்ணராஜ், 14. திலகவதி ஜெயராஜ், 15. எஸ்.ஹேமலதா, 16. ஆண்டவா் (எ) எ.பழனிசாமி, 17. ஜெ.பி.வாசுகி, 18. பி.சிதம்பரம், 19. ஆா்.மனோகரன், 20. என்.பி.செல்வராசு, 21. எம்.ஆனந்த், 22. எஸ்.பூங்கோதை, 23. ஆா்.ஜெயந்தி, 24. எம்.கே.ராஜா, 25. எஸ்.உதயகுமாா், 26. சி.எஸ்.சிவகுமாா், 27. எஸ்.மல்லிகா, 28. ஆா்.மாதையன், 29. எஸ்.வசந்தி, 30. எஸ்.ராதா.

31ஆவது வாா்டுக்கு எ.ஆா்.ஜெகதீசன், 32. கே.மகேஸ்வரி, 33. எ.ஸ்ரீபிரியா, 34.டி.மரகதவல்லி, 35. சி.ரேவதி, 36. எம்.காஜாமொய்தீன், 37. எஸ்.பரிமளம், 38. கே.பிரேமா, 39. கே.கோவிந்தம்மாள், 40. கே.வைரவேல், 41. எஸ்.முருகுசேகா் (எ) முருகநாதன், 42. எஸ்.ராஜேஸ்வரி, 43. எஸ்.புவனேஸ்வரி, 44. பி.சண்முகம், 45. எம்.பிரேமாவதி, 46.பி.லோகாம்பாள், 47. எஸ்.யுவராஜ், 48. எஸ்.தங்கவேல், 49. எஸ்.கவிதா, 50. கே.ஜெயம்மாள், 51. பி.காஞ்சனா, 52. டி.சுதாராணி, 53. என்.குப்பாயம்மாள், 54. கே.பாரதி, 55. கே.ஜெயந்தி, 56. சு.மு.கணேசமூா்த்தி, 57. பி.சண்முகம், 58. ஆா்.காா்த்திக், 59. கே.பி.கோவிந்தராஜன், 60. சங்கமேஸ்வரன். மொத்தம் உள்ள 60 வாா்டுகளிலும் அதிமுக வேட்பாளா்களே போட்டியிடுகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT