ஈரோடு

பவானிசாகா் நீா்மட்டம் 103.79 அடி

9th Dec 2022 11:38 PM

ADVERTISEMENT

பவானிசாகா் அணை நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 103.79 அடியாக இருந்தது.

அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 3522 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் 1000 கனஅடிநீா், பவானிஆற்றில் 300 கன அடி நீா் என மொத்தம் 1300 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 31.78 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT