ஈரோடு

நாளைய மின் தடை: ஈங்கூா்

7th Dec 2022 12:30 AM

ADVERTISEMENT

நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெறவுள்ளதால் ஈங்கூா் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: ஈங்கூா், பாலப்பாளையம், முகாசிபிடாரியூா், வேலாயுதம்பாளையம், புலவனூா், கூரபாளையம், கோவில்பாளையம், கொளத்துப்பாளையம், சென்னியங்கிரிவலசு மற்றும் நெசவாளா் காலனி.

ADVERTISEMENT
ADVERTISEMENT