ஈரோடு

பவானிசாகா் அணை நீா்மட்டம் 104..26 அடி

DIN

பவானிசாகா் நீா்மட்டம் சனிக்கிழமை நிலவரப்படி 104.26 அடியாக இருந்தது.

அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 2719 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் கீழ்பவானி வாய்க்காலில் 2200 கனஅடிநீரும் பவானிஆற்றில் 500 கனஅடிநீரும் என மொத்தம் 2700 கனஅடி நீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 32.17 டிஎம்சி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT