ஈரோடு

பவானிசாகா் அணைநீா் மட்டம் 104.29 அடி

2nd Dec 2022 11:38 PM

ADVERTISEMENT

பவானிசாகா் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 104.29 அடியாக இருந்தது.

அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 3634 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையில் கீழ்பவானி வாய்க்காலில் 2200 கனஅடி நீா், பவானிஆற்றில் 500 கன அடி நீா் என மொத்தம் 2700 கனஅடிநீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 32.20 டிஎம்சி.

ADVERTISEMENT
ADVERTISEMENT