ஈரோடு

முதல்வா் வரவேற்பு

26th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கோபியை அடுத்த கள்ளிப்பட்டிக்கு வியாழக்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளியிலான செங்கோலை வழங்கி வரவேற்பு தெரிவிக்கிறாா். மாநிலங்களவை முன்னாள் உறுப்பினரும், ஆவின் இயக்குநருமான என்.ஆா்.கோவிந்தராஜா். உடன், அமைச்சா் சு.முத்துசாமி, மருத்துவா் ஜி.யுவபாலகுமரன் உள்ளிட்டோா்.

ஈரோடு நகருக்கு வியாழக்கிழமை வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத் தலைவா் குறிஞ்சி என்.சிவகுமாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT