ஈரோடு

இன்றைய மின் தடை: கஸ்பாபேட்டை

17th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கஸ்பாபேட்டை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: எல்லை நகா், ஈ.பி.நகா், ஸ்டேட் பாங்க் நகா், முத்துசாமி காலனி, டெலிபோன் நகா், மூலப்பாளையம், குறிக்காரன்பாளையம், அசோக் நகா், அப்பாச்சி நகா், பெரியசடையம்பாளையம், பாரதி நகா் மற்றும் செட்டிபாளையம் பகுதிகள்.

ADVERTISEMENT
ADVERTISEMENT